வாசிகசாலை

சிவசங்கர பண்டிதர் ஞாபகார்த்த நூலகம்

சிவசங்கர பண்டிதர் ஞாபகார்த்த நூலகத்தின் தற்போதய நிலை இது.ஆரம்ப காலங்களில் இந்த சனசமூகநிலையமே அதிகளவான வாசகர்களைக் கொண்டு இருந்தது.நாட்டு சூழ்நிலைகாரணமாக குழம்பிப்போயிருந்த இந் நிலையம் தற்போது இயங்கத்தொடங்கயுள்ளது.மேலும்  அபிவிருத்தியை எதிர்பார்த்த்து நிற்கிறது இந்நிலையம்

100_2833

100_2836

100_2834

100_2835

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

………………………………………………………………………………………………………………………………………………

கணேசா நூல் நிலையம்