கடும் மழையின் மத்தியிலும் நடைபெற்ற இசைக்குழு

நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலயத்தில் பூங்காவனத்திருவிழாவின் போது ”  Friends ” இசைக்குழு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. தவிர்க்கமுடியாத காரணத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்தது. மீண்டும் 12.09.2017 வைரவர் பூ சைதினத்தில் மீண்டும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது ஆனால் மழை கடுமையாக  பொழிந்தமையினால் இசைக்குழு நிகழ்வில் தடை ஏற்பட்டது. அரசகேசரிப்பிள்ளையார் ஆலய இளைஞர்களின் கடும் முயற்சியினால் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

0 Comments