கரந்தனில் பரிசளிப்பு விழா

கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் 08.12.2017 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் பாடசாலை முதல்வர் திருமதி சாந்தின் வாகீசன் தலைமையில் நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வில் வடமாகாண கல்வியமைச்சர் திரு.க.சர்வேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொள்கின்றார்.

0 Comments