கரந்தன் இராமுப்பள்ளை வித்தியாலயத்தில் Green House

கரந்தன் இராமுப்பள்ளை வித்தியாலயத்தில் Green House திறப்பு விழா 11.9.2017 திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் பாடசாலை அதிபர் திருமதி சாந்தினி வாகீசன் அவர்களின் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில்   நிஸி வசந்தராஜன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கின்றார்.

0 Comments