சுடர் கல்வி நிலையத்தில் பரிசளிப்பு விழா


நீர்வேலி வடக்கு குறுக்கு வீதியில் அமைந்துள்ள சுடர் கல்வி நிலையத்தில் பரிசளிப்பு விழா நிகழ்வு நாளை 06.10.2018 சனிக்கிழமை பி.ப 2.30 மணியளவில் நீர்வேலி வாய்க்காற் தரவைப்பிள்ளையார் கோவில் திருமண மண்டபத்தில் நிலைய நிர்வாகி திரு ந.சசிகரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

0 Comments