திருமண மண்டப வேலைகள் ஆரம்பம்…..

நீர்வேலி வடக்கு  வாய்க்காற்தரவைப்பிள்ளையார்  கோவிலில் கடந்த வருடம் திருமணமண்டபம் அமைப்பதற்கான அத்திபாரம் இடப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

 

0 Comments