நீர்வேலி இளைஞர்களும் ஒன்றுகூடி வாழ்த்துக்கள் …….

புளொட் தலைவர் சித்தார்த்தன் சார்பாக கூட்டமைப்பில் களம் இறக்கப்பட்ட செல்வம் அவர்களின் வெற்றிக்காக இன்று செல்லக்கதிர்காமம் கோயில் பிரதம குருக்கள் தியாகராஜ குருக்களும் அவரது மகன் மயூரகி குருக்களும் மற்றும் நீர்வேலி இளைஞர்களும் ஒன்றுகூடி வாழ்த்துக்கள் தெரிவித்து பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார் இவரது சேவை தெடர வாழ்த்துக்கள்

 

0 Comments