நீர்வேலி றோ.க.த.க பாடசாலை பரிசளிப்பு விழா

நீர்வேலி  வடக்கு  றோ.க.த.க பாடசாலையின்  பரிசளிப்பு விழா  எதிர்வரும் 17.07.2017 சனிக்கிழமை  காலை 9.00 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ள இவ் விழாவில் பிரதம விருந்தினராக கனடாவில் இருந்து வருகைதந்திருக்கும்  திரு  ஜீவா கோபலசிங்கம்  (பழைய மாணவர் ,  கனடா) அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.(நன்றி -Jeeva Gopalasingam)

 

0 Comments