பாலர்பகல்விடுதி மழலைகளின் விளையாட்டுப் போட்டி

பாலர்பகல்விடுதியின் 2017 ஆம் ஆண்டுக்கான  மழலைகளின் விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 01.07.2017 சனிக்கிழமை பி.ப 2.00 மணியளவில்  பாலர்பகல்விடுதியின் தலைவர் திரு.செ.பத்மநாதன் தலைமையில்   நடைபெறவுள்ளது. மேற்படி விளையாட்டு விழாவில் வடமகாணசபை உறுப்பினர் அரியகுட்டி பரஞ்சோதி அவர்கள் பிரதமவிருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

0 Comments