மரண அறிவித்தல் அம்பலவாணர் நடராஜா (CTB)

நீர்வேலி தெற்கு நீர்வேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் நடராஜா 08.06.2018 வெள்ளிக்கிழமை  இன்று காலமானார். அன்னார் அமரர் பரமேஸ்வரியின் அன்புக்கணவரும்  பாஸ்கரன் (சுவிஸ்)  சிறிகாந்தரூபன் (கண்ணன் -கனடா) நடனசபேசன் (உதி -பிரான்ஸ்) குகேந்திரன் (றசன் -கனடா) ஆகியோரின் அன்புத்தந்தையுமாவார். அன்னாரின் இறுதிக்கிரியை 12-06-2018  அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி சீயாக்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

தகவல்

றசன் (கனடா)

Mobile no   076 100 4195


0 Comments