மரண அறிவித்தல் – சோமசுந்தரம் பாலசிங்கம்

 நீர்வேலி தெற்கு நீர்வேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் பாலசிங்கம் 13.09.2018 வியாழக்கிழமை காலமானார். அன்னார் நாகேஸ்வரியின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற சோமசுந்தரம் அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும் காலஞ்சென்ற குமாரசாமி அன்னம்மா தம்பதியினரின் மருமகனும் விக்கினேஸ்வரமூர்த்தி(கிருபா கனடா) நவராணி (கிரிசா) பாலகிருஸ்ணன் (சோமன் -கனடா) பவாணி இலண்டன் ஆகியோரின் அன்புத்தகப்பனாரும் செல்லம்மா(கனடா) ஆரசகேசரி ஆகுியுாரின் அன்புச் சகோதரரும் சாந்தினி மலர்விழி தயானந்தன் ஆகியோரின் மாமனாரும் சந்தோஸ் சஜிதன் கேசியன் தரணிகன் பவித்திரன் அர்ச்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 17.09.2018 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெற்று சீயக்காடு இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

       0771028712   mobile no (srilanka neervely)

0212212838  land line (srilanka neervely)

 

0 Comments