ஸ்ரீ சுப்ரமணிய சனசமூக நிலையத்திற்கு ரூ.10 இலட்சம் உதவி

முன்னாள்  வடக்கு மகாண சபை உறுப்பினர் திரு கஜதீபன் புளொட் அமைப்பின் சித்தார்த்தன் ஆகியோரின் முயற்சியில் வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் நீர்வேலி தெற்கு ஸ்ரீ சுப்ரமணிய சனசமூக நிலையத்திற்கு ரூ.10 இலட்சம் உதவி செய்யப்பட்டு ஸ்ரீ சுப்ரமணிய சனசமூக நிலையத்தின் அறைகளுக்கு நிலம் இடுதல் முழுவதிற்குமான வர்ணம் பூசுதல் போன்ற வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. (தகவல் திரு சி.கணபதிப்பிள்ளை தலைவர்)

0 Comments