10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அகவை 2 வாழ்த்து மடல்- கனடாவில் இருந்து….

எமது இணையம் newneervely.com இரண்டாவது ஆண்டை கொண்டாடுவதை நீர்வேலி நலCaptureன்புரி சங்கம் – கனடாவும் நலன்விரும்பிகளும் மிக மகிழ்ச்சி அடைவதுடன் தமது இனிய நல்வாழ்த்துக்களை  newneervely  இணையத்துக்கு  தெரிவித்துக்கொள்கிறோம். இந்த இணையம் ஆரம்பித்த நாளில் இருந்து முக்கியமாக நீர்வேலியின் செய்திகளை உடனுக்குடன் உலகிற்கு எடுத்து வருவதுடன் வெளிநாட்டு செய்திகளையும் அவ்வப்போது தெரிவித்தும் வருகின்றது. மேலும் நீர்வேலியின் பாடசாலைகள் கோவில்கள் சனசமூக நிலையங்கள் மற்றும் பொது விடயங்களில் ஆக்கபூர்வமான செய்திகளையும் முன்னேற்றமான கருத்துக்களையும் எடுத்து வருவதில் அதன்இயக்குநர் மிகவும் சிறந்த பங்காற்றி வருகின்றார். (முழுமையான செய்தியினை பார்வையிட இங்கே கிளிக் செய்க)

Capture1

1 Comment

  1. Congratulations and Best Wishes.