10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]அகில இலங்கை சமாதான நீதவானாக ஆசிரியர் மகேஸ்வரன் சுதாகரன்[:]

[:ta]

அகில இலங்கை சமாதான நீதவான் நியமனக்கடிதத்தை  பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் அவர்களிடம் இருந்து    நீர்வேலி மேற்கு கரந்தன் சந்தியைச் சேர்ந்த ஆசிரியர் மகேஸ்வரன் சுதாகரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். வாழ்த்துக்கள் ஆசிரியர் மகேஸ்வரன் சுதாகரன் அவர்களே.

[:]

0 Comments

Leave A Reply