10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அக்னி நட்சத்திரம் எனப் படும் கத்ரி வெயில்…………….

sunஅக்னி நட்சத்திரம் எனப் படும் கத்ரி வெயில் வரும் 4ம் தேதி தொடங்குகிறது. மே 28ம் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும். அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் 2 நாட்களே இருப்பதால் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், மேற்கு திசையில் இருந்து காற்று வீசியதாலும் கடல் காற்று உருவாக தாமதித்ததாலும் வெப்பத்தின் தாக்கம் கடந்த வாரத்தில் அதிகமாக காணப்பட்டது. சராசரியாக 98 டிகிரி முதல் 100 டிகிரிவரை பதிவாகி வருகிறது.அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.

0 Comments