அதிபர் சேவையில் இருவருக்கு அதிபர்சேவை 2-II க்கு பதவி உயர்வு
நீர்வேலி தெற்கு நீர்வேலியில் வசிப்பவரும் யா நீர்வேலி றோ.க.த.க. பாடசாலையில் அதிபராக கடமையாற்றி வரும் திரு.சி.தர்மர்தினம் அவர்கள் 08.08.2012 முதல் செயற்படும்படியாக அதிபர் தரம் 2-II க்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.கோப்பாயில் வசிப்பவரும் நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றும் திரு.கு.வாகீசன் அவர்கள் அதிபர் தரம் 2 -II க்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.இவர்கள் இருவருக்கும் எமது வாழ்த்தக்களை தெரிவிக்கின்றோம்
0 Comments