10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அதிபர் சேவை தரம் 1 இற்கு பதவியுயர்வு பெறும் அதிபர் திரிகரன் அவர்கள்

நீர்வேலியைச் சேர்ந்தவரும் தற்போது அச்சுவேலி மத்தியகல்லூரியின் அதிபராக கடமையாற்றிவரும் திரு.சின்னத்தம்பி திரிகரன் அவர்கள் இலங்கை அதிபர் சேவையில் தரம் 1 இற்கு பதவியுயர்வு பெற்றுள்ளார்.இவர் இந்நிலை பெற்றமைக்காக எமது நீர்வேலி இணையம் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

0 Comments