10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]அதிபர் சேவை தரம் 1 க்கு பதவி உயர்வு[:]

[:ta]

அத்தியார் இந்துக்கல்லூரி அதிபர் திரு.கு.ரவிச்சந்திரன் அவர்கள் 16.10.2015 அன்றில் இருந்து செயற்படும் படியாக அதிபர் சேவை தரம் 1 க்கு பதவி உயர்வு பெற்றுள்ளார். வடமாகாணத்தில் 17 அதிபர்கள் அதிபர் சேவை தரம் 1 க்கு உயர்வு பெற்றுள்ளனர். அதில் அத்தியார் அதிபரும் ஒருவர் ஆவார்.  இதற்கான அறிவிப்புக்கள் அரசாங்க இணையத்தில் வெளியாகியுள்ளது. விரைவில் அலரி மாளிகையில் வைத்து  உத்தியோகபூர்வ கடிதம் வழங்கப்படவுள்ளது. தாங்கள் மேலும் உயர்வுகள் பெற்று எங்கள் கிராமத்தின் தாய்ப்பாடசாலை அத்தியார் இந்துக்கல்லூரியினை வளர்க்க வேண்டும் என நீர்வேலி கிராமத்து மக்கள் சார்பாக வாழ்த்துகின்றோம்.

[:]

1 Comment

  1. Congratulations and best wishes

Leave A Reply