அத்தியாரில் – மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு..
நியூ நீர்வேலி இணையத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியின் கணனி ஆய்வு கூடம் இணையத்தின் இளைஞர் குழுவினால் 26.11.2015 வியாழக்கிழமை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழுதடைந்த கணனிகளுக்கு திருத்தங்களை மேற்கொண்டதுடன் மாணவர்கள் பயன்படுத்தும் விதத்தில் கணனியகத்தினை துப்பரவு செய்து வழங்கியுள்ளனர்.
தங்களது இச் சிறப்பான சேவை தொடர நல் வாழ்த்துக்கள்.