10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

அத்தியாரில் – மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு..

12301565_10206737985239733_3894737847369999784_nநியூ நீர்வேலி இணையத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு   நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியின்  கணனி ஆய்வு கூடம் இணையத்தின் இளைஞர் குழுவினால் 26.11.2015 வியாழக்கிழமை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழுதடைந்த கணனிகளுக்கு திருத்தங்களை மேற்கொண்டதுடன்  மாணவர்கள் பயன்படுத்தும் விதத்தில் கணனியகத்தினை துப்பரவு செய்து  வழங்கியுள்ளனர்.

12314099_10206737967439288_6459045298451439720_n

12274669_10206737968679319_5098143635344233945_n11986455_10206737967359286_7625193250887931874_n12279130_10206737968519315_2761046367666412571_n12301565_10206737985239733_3894737847369999784_n12299340_10206737998040053_8236389260930605970_n12301603_10206737968879324_469034879533051589_n12310667_10206737990279859_2314640742237619962_n12295380_10206737996960026_2372690404130103654_n12294615_10206737997000027_7014284435758566118_n12289476_10206737990239858_2488905378285866548_n12279116_10206737994159956_2906044709583333736_n12274704_10206737990519865_8493406571377408503_nIMG_2092

1 Comment

  1. kajan says: - reply

    தங்களது இச் சிறப்பான சேவை தொடர நல் வாழ்த்துக்கள்.

Leave A Reply