10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]அத்தியாரில் ஒரு மாணவி மட்டும் சித்தி[:]

[:ta]அத்தியாரில் ஒரு மாணவி மட்டும் சித்தியடைந்துள்ளார். செல்வி றிபானா 175 புள்ளிகள் பெற்றுள்ளார். கடந்த வருடத்தினை விட இந்த ஆண்டு அதிக வெட்டுப்புள்ளி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றது.[:]

0 Comments

Leave A Reply