[:ta]
நீர்வேலி அத்தியாரில் இந்துக்கல்லூரியில் தரம் 1 மற்றும் தரம் 2 மாணவர்களுக்கான புத்தாண்டுக் கொண்டாட்டம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. சிறுவர்களுக்கு இனிப்பு வகைகளும் பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டன.
[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments