10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அத்தியாரில் நடைபெற்ற மரதன் ஓட்ட நிகழ்வு

2020 ஆம் ஆண்டுக்குரிய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியின் முதல் நிகழ்வான வீதியோட்ட நிகழ்வுகள் 18.01.2020 சனிக்கிழமை காலை 6.00 மணியளவில் நடைபெற்றது.

1ம் இடம் – ஸ்ரீ .சாருஜன் (சிகிரியா )
2ம் இடம் – ஜீ .நாகேஸ்வரன் (சிகிரியா )
3ம் இடம் – உ .சஞ்ஜே (சிகிரியா )
0 Comments