அத்தியாரில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் 10.08.2016 இல்நாட்டப்பட்டுள்ளது. கோப்பாய் கோட்டக்கல்விப் பணிப்பாளரும் ஊர் பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். (photos -kajan)
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments