10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]அத்தியாரில் புதிய கட்டிடம் திறப்புவிழா[:]

[:ta]அத்தியார் இந்துக்கல்லூரியில் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைவாக கட்டப்பட்ட ஆரம்ப கற்றல் வள நிலையத்தின் திறப்பு விழா 01.03.2019 வெள்ளிக்கிழமை  அன்று காலை 9.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு.கு.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் பிரதம விருந்தினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.மாவை சேனாதிராஜா  அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது. அருகில் உள்ள பாடசாலையை தரம் உயர்த்துவதன் மூலம் கிராமப்புற பாடசாலைகளை தரம் உயர்த்தும் ஜனாதிபதியின் செயற்திட்டம் இதுவாகும்.

[:]

1 Comment

Leave A Reply