10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அத்தியாரில் மரதன் ஓட்டம் நடைபெறவுள்ளது

jநீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியின் மரதன் ஓட்ட நிகழ்வு 03.02.2015 செவ்வாய்க்கிழமை காலை நடைபெறவுள்ளது. பாடசாலை முன்றலில் ஆரம்பமாகும் இம்மரதன் ஓட்டநிகழ்வு நீர்வேலிச் சந்தி ஊடாக மாசிவன் சந்தி கரந்தன் சந்தி கந்தசாமி கோவில் சந்தி ஊடாக வருகைவந்து பாடசாலை முன்றலில் முடிவடையும். வருடாந்த இல்லமெய்வல்லுநர் போட்டியானது 13.02.2015 வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் பிரதம விருந்தினராக மாகாணக் கல்விப்பணிப்பாளர் திரு.இராஜேந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக திருமதி வனஜா அவர்களும் கௌரவ விருந்தினராக திரு.சி.தயாபரன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

0 Comments