10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]அத்தியாரில் வருடாந்த உயர்தரமாணவர் ஒன்றுகூடல்….[:]

[:ta]

அத்தியாரில் உயர்தர மாணவா் மன்றத்தினால் நாடாத்தப்படும் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு எதிர் வரும் 20-05-2017அன்று காலை 9.00 மணிக்கு இடம்பெற உள்ளது இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக எமது பாடசாலையின் பழைய மாணவியும் கணக்காளருமான (B.B.K partnership ltd . Jaffna)திருமதி சர்மீனா தானேஸ் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.

[:]

0 Comments

Leave A Reply