10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அத்தியாரில் விளையாட்டுப்போட்டி நிதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது

300-912-manage (1)அத்தியார் இந்துக்கல்லூரியின் பரிசளிப்புவிழா நிதியம் போன்று விளையாட்டுப் போட்டிக்கான நிதியம் ஒன்று விளையாட்டுப்போட்டி நடைபெறும் தினத்தன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. மேற்படி நிதியத்தின் மூலம் ஆண்டுதோறும் கிடைக்கின்ற வட்டிப்பணத்தில் பாடசாலையின் விளையாட்டு விழாவினை சுமூகமாக நடாத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  மேற்படி நிதியத்திற்கு தங்களால் முடிந்த பண உதவியினை செய்து விளையாட்டுவிழா வருந்தோறும் இனிதே நடைபெறுவதற்கு வழிசெய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

0 Comments