[:ta]
கனடாவில் வதியும் அத்தியார் இந்துக்கல்லூரியின் பழைய மாணவன் திரு.வே.பாலசந்திரன் அவர்களால் அவரது உறவினர் மூலமாக 70 000 ரூபா பெறுமதியான புத்தம் புதிய கணனி ஒன்று அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நன்றிகள் திரு பாலச்சந்திரன் அவர்களே.
[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments