நீர்வேலியில் இருந்து உயிர்த்துடிப்புடன் இயங்கிவரும் www.newneervely.com இணையத்தளமானது தனது மூன்றாவது அகவையை அடைவதையிட்டு மனமார வாழ்த்துவதுடன் அதன்சேவை மேன்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments