10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அத்தியார் இந்தக்கல்லூரி பரிசளிப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது.

4-680x360நீர்வேலி அத்தியார் இந்தக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா அடுத்த மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது. எதிர்வரும் 22.09.2014 திங்கட்கிழமை நிறுவநர் தினமும் பரிசளிப்பு விழாவும் நடைபெறவிருந்தது. 22.09.2014 நிறுவநர் தினம் அனுஸ்டிக்கப்படுவதுடன் பரிசளிப்பு விழாவானது பின்னர் நடைபெறும் என்றும் அதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பாடசாலை அதிபர் திரு.கு.ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.

0 Comments