10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அத்தியார் இந்துக்கல்லூரி முன்னாள் அதிபர் அலுவலகம் 29.09.2013 அன்று திறக்கபடவுள்ளது

IMG_0558நீர்வேலி நலன்புரிச்சங்கத்தின்(இலண்டன்) நிதியுதவியில் கட்டப்பட்டுவரும் அத்தியார் இந்துக்கல்லூரி முன்னாள் அதிபர் அலுவலகம் 29.09.2013 அன்று நீர்வேலி திறக்கபடவுள்ளதுஅத்தியார்இந்துக்கல்லூரியின் இவ்வாண்டுக்கான பரிசளிப்பு விழா எதிர்வரும் 29.09.2013 அன்று கொண்டாடப்படும் அதேவேளை முன்னாள் அதிபர் அலுவலகமும் திறக்கபடவுள்ளது.இவ் அலுவலகத்தின் வேலைகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளது.

IMG_0556IMG_0557IMG_0558IMG_0559IMG_0560IMG_0562IMG_0563IMG_0564IMG_0565IMG_0567IMG_0571

0 Comments

Leave A Reply