10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அத்தியார் இந்துக்கல்லூரி பரிசளிப்பு விழா 2014

2நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா எதிர்வரும் 08.10.2014 புதன்கிழமை காலை 09.00 மணிக்கு  கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அதிபர்  திரு.கு.ரவிச்சந்திரன்   தலைமையில் நடபெறவுள்ளது.மேற்படி விழாவில் பிரதமவிருந்தினராக வடமாகாணத்தின் கல்வியமைச்சர் திரு.தம்பிராசா குருகுலராசா அவர்கள் கலந்து  சிறப்பிக்கவுள்ளார்.நிறுவுனர் நினைவுப்பேருரையை சண்முகம் நவரத்தினம் அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.பழையமாணவர்கள் நலன்விரும்பிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.12

0 Comments