10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அத்தியார் இந்துக்கல்லூரிக்கு கமரா அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது

4அத்தியார் இந்துக்கல்லூரிக்கு 35 000 ரூபா பெறுமதியான புதிய கமரா ஒன்று இன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.  அத்தியார் இந்துக்கல்லூரியின் பழைய மாணவரும் இலண்டன் பழையமாணவர் சங்கத்தலைவருமான திரு.மா.திருவாசகம் அவர்கள் தனது சொந்தச்செலவில் இக்கமராவினை வழங்கியுள்ளார். இவருக்கு பாடசாலை நிர்வாகம் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.      (படங்களைப்பார்வையிட இங்கே கிளிக் செய்க)DSCN0006

DSCN0005

0 Comments