10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அத்தியார் இந்துக்கல்லூரி பரிசளிப்பு விழாவும் அதிபர் அலுவலகத்திறப்பு விழாவும்

 

dddddஅத்தியார் இந்துக்கல்லூரி பரிசளிப்பு விழாவும் அதிபர் அலுவலகத்திறப்பு விழாவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 29.09.2013 காலை 9.00 மணிக்கு கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.இப்பரிசளிப்பு நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் அதிபர் அலுவலகமும் திறக்கப்படவுள்ளது.அதிபர் திரு செ.பத்மநாதன் தலமையில் நடைபெறவுள்ள  இவ்இரு நிகழ்வுகளிலும் பிரதமவிருந்தினராக திரு.மா.திருவாசகம் (தலைவர் நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் கிளை ) அவர்களும் சிறப்புவிருந்தினராக திரு.சு.சற்குணராசா (கோட்டக்கல்விப்பணிப்பாளர் கோப்பாய்)அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.அத்துடன் நிறுவுநர் அத்தியார் அருணாசலம் அவர்களின் நினைவுப்பேருரையை திருமதி விமலாதேவி கனகரத்தினம் அவர்கள் (ஆசிரியர்- பம்பலப்பிட்டி) நிகழ்த்தவுள்ளார்.மேற்படி நிகழ்விற்கு பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பொரியவர்கள் பிரதான பிரமுகர்கள் அனைவரையும் இருகரம் கூப்பிவரவேற்பதாக அறிவித்துள்ளனர்.

4-680x360

IMG_0558

0 Comments