அத்தியார் இந்துக்கல்லூரி A/L பரீட்சை முடிவுகள்
2014 ம் ஆண்டு ஆவணி மாதம் நடைபெற்ற பரீட்சை முடிவுகளின் படி அத்தியார் இந்துக்கல்லூரியில் 49 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். அவர்களில் 36 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்ததுடன் பல்கலைக்கழகத்திற்கு தகுதியானவர்களாக காணப்படுகின்றனர். அதாவது 73 சதவீதமான மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர்.கலைத்துறையில் 36 மாணவர்களில் 29 மாணவர்களும் வர்த்தக துறையில் 13 பேரில் 9 பேரும் சித்தியடைந்தனர். ( மேலதிக விபரம் அறிய இங்கே கிளிக் செய்க).
வர்த்தக துறையில் முதன்மை முடிவுகள்
சி.கௌசலா 2AB
ப.கனிஸ்ரா A2C
பு.ரனித்தா A2C
ப.நிலூசா BCS
ஆ.சுதர்சினி BCS
இ.வாசுகி B2C
கலைத்துறையில் முதன்மை முடிவுகள்
த.மயுரதி A2B
சி.விஜயதர்சினி A2B
ந.பவிதா 2AC
க.கிருஸ்ணராஜன் ABC
ந.கவிக்குயிலன் ACS
ச.பவித்திரா ABC
பு.றஞ்சிதா A2C
சி.வித்தியா A2C
கு.தர்மினி B2C
ஆ.சுலக்சன் B2C
த.கஜானி 2BC
-(Message from attiar principal )
Congratulations To All students.
Congratulations to all the students and the teachers.
Best wishes
From
Attiar hindu old students UK
Congratulations to all the students and the teachers.
congratulations to all the students and the teachers.
Congratulations and best wishes to all students and staff. Keep up the good work.