10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

அத்தியார் இந்துக்கல்லூரியில் விசமிகளால் தண்ணீர்க்குழாய்கள் சேதமாக்கப்பட்டுள்ளது

அத்தியார் இந்துக்கல்லூரியில் பாடசாலையின் விடுமுறை காலத்தில் தண்ணீர் குழாய்கள் மற்றும் நீர்த்தாங்கியில் இருந்து செல்லும் பிரதான குழாய்கள் ரைப் போன்றன விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. பாடசாலையின் முன்பக்கத்தில் உள்ள குழாய்களும் ரைப் களுமே உடைக்கப்பட்டுள்ளன. பாடசாலை இரண்டாம் தவணைக்காக நேற்று 21.04.2015 செவ்வாய்க்கிழமை மீள ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்து. விசமிகளின் செயலால் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதுடன் அதனை சரி செய்வதற்கு அதிக செலவும் தேவைப்பாடாகவுள்ளது.

1 Comment

  1. பாடசாலையின் விடுமுறை காலத்தில் தண்ணீர் தாங்கியில் நீர் நிரப்பப்பட்டு இருந்தால் டப்கள்( taps) உடைக்காமல் பாதுகாக்க முடியும்.

Leave A Reply