10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அத்தியாரில் பழையமாணவர் சங்கப் பொதுக்கூட்டம்

அத்தியார் இந்துக்கல்லூரியில் பழையமாணவர்சங்கப் பொதுக்கூட்டம் எதிர்வரும் 31.05.2015 ஞாயிற்றுக்கழமை காலை 10.00 மணிக்கு அத்தியார் இந்துக்கல்லூரி பிரதான மண்டபத்தில் பழையமாணவர்சங்கத்தலைவர் திரு.கு.ரவீந்திரன் தலைமையில் நடைபெறவுள்ளது. மேற்படி கூட்டத்தில் கடந்தகால கணக்கறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் புதிய நிர்வாக சபை தெரிவு என்பன இடம்பெறவுள்ளது. இப் பொதுக்கூட்டத்திற்கு பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள்    அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.(தகவல்-செயலாளர்)

11259207_468425219988977_5823698145004014846_n

0 Comments