10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அத்தியார் இந்துக்கல்லூரிக்கு 5 இலட்சம் ரூபா செலவில் புதிய சைக்கிள் கொட்டகை

அத்தியார் இந்துக்கல்லூரிக்கு 5 இலட்சம் ரூபா செலவில் புதிய சைக்கிள் கொட்டகை  ஒன்று மைதானத்திற்கு அண்மையில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான நிதியினை நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் அமைப்பின் தலைவர் திரு.மா.திருவாசகம் தனது சொந்த நிதியில் இருந்து அனுப்பிவைத்துள்ளார். தற்போது சைக்கிள்கள் நிறுவுநர் அத்தியார் அவர்களின் நினைவுத்தூபிக்கு அருகாமையிலும் அதனைச்சூழவும் நிறுத்தப்படுகின்றமையால் நினைவுத்தூபியினது புனிதம் குறைக்கப்படுகிறது. இதனாலேயே புதிய சைக்கிள் கொட்டகை அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது-(தகவல்-தலைவர் )

0 Comments