10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அத்தியார் இந்துக்கல்லூரியில் நிறுவநர் தினமும் பரிசளிப்பு விழாவும் நடைபெறவுள்ளது

22.09.2015 நாளை காலை 9.00 மணியளவில் நிறுவநர் தினமும் பரிசளிப்பு விழாவும் பாடசாலை அதிபர் திரு.கு.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெறவுள்ளது. பிரதம விருந்தினராக வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.தெய்வேந்திரராஜாவும் சிறப்பு விருந்தினராக கோப்பாய் பிதேச சுகாதார  அதிகாரி திரு.ஜெயசீலன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். நினைவுப்பேருரையினை திரு.மா.திருவாசகம் அவர்கள் நிகழ்த்தவுள்ளார். அத்துடன் சைக்கிள் கொட்டகையும் திரு.மா.திருவாசகம் அவர்களால் திறந்துவைக்கப்படவுள்ளது.அனைத்து பழைய மாணவர்களையும் நலன்விரும்பிகளையும் பெற்றோர்களையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.–பாடசாலைச்சமூகம்

0 Comments