அத்தியார் இந்துக்கல்லூரி அதிபர் அலுவலகம் திறப்புவிழா
அத்தியார் இந்துக்கல்லூரி அதிபர் அலுவலகம் திறப்புவிழா நாளை 06.10.2013 காலை 9.00 மணிக்கு திறந்துவைக்கப்படவுள்ளது.நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி பழையமாணவர்சங்கம் – இலண்டன் கிளைத் தலைவர் திரு.மா.திருவாசகம் அவர்களால் திறந்துவைக்கப்படும் இந் நிகழ்வில் நீர்வேலியை சேர்ந்த முக்கியபிரமுகர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் அயற்பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பழையமாணவர்கள் முன்னாள் அதிபர்கள் ஆசிரியர்கள் நலன்விரும்பிகள் அனைவரையும் வருக வருக என வரவேற்கின்றனர்கள் பாடசாலைச்சமூகத்தினர்.
Excellent work!