அத்தியார் இந்துக்கல்லூரியின் A/L பெறுபேறுகள்……..
அத்தியார் இந்துக்கல்லூரியின் க.பொ.த உயர்தர பரீட்சைப் (A/L )பெறுபேறுகள் கிடைத்துள்ளன. கலைப் பிரிவில் 07 பேருக்கும் வர்த்தகப்பிரிவில் 04 பேருக்கும் உயர்பெறுபேறுகள் கிடைத்துள்ளன. அம்மாணவர்களின் விபரம் வருமாறு.
வர்த்தகப்பிரிவு
1)செல்வி சுபாஜினி நவரட்ணம் A2B -மாவட்டநிலை 127
2)செல்வி றஞ்சிதா புண்ணியசீலன் ABC -மாவட்டநிலை 208
3)செல்வி கனிஸ்ரா பத்மநாதன் 2BC -மாவட்டநிலை 299
4) செல்வன் குலசேகரம் கோகிதாஸ் B2C -மாவட்டநிலை 394
கலைப்பிரிவு
1) யசோதா நடனபாதம் 2AB -மாவட்டநிலை 114
2)பண்ணாகபரன் கௌதமன் ABC -மாவட்டநிலை 265
3)சுதர்சினி ஆனந்தராசா B2C -மாவட்டநிலை 357
4) குணசேகரம் பவித்ரகாந் 2BC -மாவட்டநிலை 360
5) அனுஜா பாக்கியராசா 2BC -மாவட்டநிலை 644
6)நித்தியா சிவானந்தம் B2C -மாவட்டநிலை 761
7) கௌசிகா நடராஜா B2C -மாவட்டநிலை 974
மேற்படி மாணவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
0 Comments