10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அத்தியார் இந்துக்கல்லூரிக்கு 5 மில்லியன் ரூபா…..

“Nearest School Best School – அருகில் உள்ள பாடசாலைகளில்  சிறந்த பாடசாலை ” என்ற செயற்திட்டத்தின் அடிப்படையில் அத்தியார் இந்துக்கல்லூரிக்கு 5 மில்லியன் ரூபா வரையில் அரசாங்கத்தினால் உதவி வழங்கப்படுகின்றது. மூன்று வகையான வேலைகளுக்கு இந்த நிதி வழங்கப்படுகிறது. நீர்வழங்கல் வேலைத்திட்டத்திற்கு இரண்டு மில்லியன் ரூபாவும் பாடசாலையில் காணப்படும் சிறுதிருத்தங்களுக்கு இரண்டு மில்லியன் ரூபாவும் மலசலகூடத்திருத்தத்திற்கு ஒரு மில்லியன் ரூபாவும் வழங்கப்படுகிறது. உடனடியாக செயற்படும் வகையில் இவ் வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.(தகவல் அதிபர்)

0 Comments

Leave A Reply