10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அத்தியார் இந்துக்கல்லூரி வருடாந்த பொதுக்கூட்டம்

நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 31.07.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது. புதிய நிர்வாகசபை தெரிவு இடம்பெறவுள்ளமையால் அனைத்து பழையமாணவர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

54

0 Comments