10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அத்தியார் இந்துக்கல்லூரியில் கற்கும் மாணவர்கள் விபரம்

நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியில் தற்போது கல்வி கற்கும் மாணவர்கள் விபரம் வருமாறு.பாடசாலையில் மொத்தமாக 611 மாணவர்கள் கல்விகற்றுவருகின்றனர்.இதில் தரம் 5 ம் அதற்கு கீழ் உள்ள வகுப்புக்களும் சேர்த்து 100 மாணவர்களும் தரம் 6 தொடக்கம் தரம் 11 வரையான வகுப்புக்களில் 367 மாணவர்களும் உயர்தரத்தில் 103 மாணவர்களும் விசேட தேவையுடைய பிள்ளைகள் 9 பேரும் தரம் 11 மீள் பரீட்சாத்திகள் 32 பேரும் கல்விகற்று வருகின்றனர்.(Information by : Principal)

jk