நீர்வேலி நலன்புரிச்சங்கத்தலைவர் திரு.மா.திருவாசகம் அவர்கள் தனது சொந்த நிதியில் 80 000 ரூபாவினை அத்தியார் இந்துக்கல்லூரி மேடை அலங்காரத்திற்காக வழங்கியுள்ளார். மேடையினுடைய திரைச்சீலை புதிதாக செய்வதற்கே இந்நிதியைப் பயன்படுத்தியுள்ளனர்.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments