10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

அத்தியார் இந்துக்கல்லூரியில் 2 பேர் சித்தி..

நேற்று வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சைப்பெறுபேறுகளின் அடிப்படையில்  அத்தியாரில்  இரண்டு மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர்.

  1.      செல்வி லிசோபிகா சிவராசா – 162 புள்ளிகள்
  2.     செல்வன் தயானந்தன் துஷ்யந்தன் – 161 புள்ளிகள்

மேற்படி இரு மாணவர்களையும் பாராட்டுகின்றோம்.

0 Comments

Leave A Reply