newneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்

[:ta]அத்தியார் இந்துக்கல்லூரி -இல்லமெய்வல்லுநர் போட்டி[:]

[:ta]

நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி எதிர்வரும் 08.02.2017 அன்று  பாடசாலை அதிபர் தலைமையில்   நடைபெறவுள்ள விளையாட்டு விழாவில்    திரு.சி.சிவலிங்கம்(பழைய மாணவர் -கனடா) அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார். மேற்படி விழாவில் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். “என அறிவிக்கப்பட்டுள்ளது.

[:]

0 Comments