10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]அத்தியார் இந்துக்கல்லூரிக்கு ஒரு இலட்சம் ரூபா உதவி[:]

[:ta]

நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியின் பழைய மாணவரும் மாசிவன் சந்தி நீர்வேலி வடக்கினை சொந்த முகவரியாகவும்    இலண்டனில் வதிபவருமான செல்வராசா லோகானந்தன் பாடசாலையின் பிரதான மண்டபத்திற்கு தேவையான  ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ஒலிபெருக்கி சாதனங்களை 08.02.2017 இன்று விளையாட்டுப் போட்டியின் போது அவரின் பெற்றோரால் வழங்கப்பட்டது.

[:]

0 Comments

Leave A Reply