10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]அத்தியார் இந்துக்கல்லூரிக்கு இன்னுமொரு கணனி[:]

[:ta]

    அத்தியார் இந்துக்கல்லூரிக்கு மேலும் ஒரு கணனி கிடைத்துள்ளது. ஜேர்மனி நாட்டில் வசிக்கும்   அத்தியார் இந்துவின் பழைய மாணவர்களான  மோகன் -யமுனா குடும்பத்தினர் ரூபா 58 500  பெறுமதியான புத்தம் புதிய மேசைக்கணனி ஒன்றினை 04.12.2017 அன்று உறவினர் மூலமாக பாடசாலையின் உப அதிபர் மற்றும் கணனி ஆசிரியை ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது. திரு.திருமதி மோகன் குடும்பத்தவர்களுக்கு எமது வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகுக.

[:]

0 Comments

Leave A Reply